விதைக்கப்படுகின்ற விதைகளும் உச்சரிக்கப்படுகின்ற வார்த்தைகளும் எப்படி சும்மா இருப்பதில்லையோ, அதுபோல கிழிக்கப்படுகின்ற கோடுகளும் சும்மாயிருப்பதில்லை - ஓவியர் புகழேந்தி